வவுனியா வடக்கில் வெ ள்ளை வா னில் 17 வயது யுவதியை க டத்தல் முயற்சி முறியடிப்பு : 11 பேர் கைது

வவுனியா வடக்கில் வெ ள்ளை வா னில் 17 வயது யுவதியை க டத்தல் முயற்சி முறியடிப்பு : 11 பேர் கைது

வவுனியா வடக்கில் வெ ள்ளை வா னில் 17 வயது யுவதியை க டத்தல் முயற்சி முறியடிப்பு : 11 பேர் கைது

வவுனியா வடக்கு, காஞ்சிராமோட்டை பகுதியில் 17 வயது யு வதி ஒருவரை க டத்திச் சென்ற 11 பேரை கிராம மக்களின் உதவியுடன் நேற்று (19.08) இரவு 12.30 மணியளவில் கை து செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி உட்பட அவரது குடும்பத்தினர் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வசித்து வந்துள்ளதுடன் மூன்று வருடங்களுக்கு முன்னர் வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை, நாவலர் பாம் பகுதியில் மீள் குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றிரவு (19.08) 11 மணியளவில் தி டீரென வெ ள்ளை ஹயஸ் ரக வான் மற்றும் முச்சக்கர வண்டிகளில் வந்த சந் தேக நப ர்கள் யு வதியை க டத்திச் செல்ல முய ற்சித் துள்ளனர்.

17 வயதான யு வதியை வானில் ஏ ற்றிக் கடத்திச் சென்ற போது, உடனடியாக செயற்பட்ட கிராமவாசிகள் வா னை பின்தொடர்ந்து சென்றதுடன், புளியங்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட புளியங்குளம் பொலிசார் கிராம மக்களுடன் இணைந்து வாகனத்தை மட க்கிப் பி டித்து யு வதியை மீட்டதுடன், வான் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இருந்த 10 பேரையும், இக் கட த்தலுக்கு உட ந்தையாக செயற்பட்ட சார தியையும் கை து செய்தனர்.

கை து செய்யப்பட்ட போது குறித்த நபர்கள் ம து போ தையில் இருந் துள்ளனர். இதன்போது சந் தேக நபர் கள் மீது மக்கள் தா க்க முய ற்சித் ததுடன் வாகன த்தையும் தாக்க முயற்சித்தனர். இருப்பினும் பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தினர்.

யு வதியை க டத்திச் செல்ல முயற்சித்தவர்களின் பிரதான சந் தேக நபர், யு வதியின் வீட்டை நிர்மாணித்த மேசன் பாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந் தேக நபர்கள் வவுனியா ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், க டத்தல் சந் தேக நபர்களில் ஓருவர் குறித்த யு வதியை காதலித்துள்ளார் எனவும் தெரிவித்ததுடன், காதல் விவ காரமே க டத்த லுக்கு காரணம் என புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *