கஸ்தூரியை பழி தீர்க்க வனிதா ஆடிய ஆட்டம்… கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

கஸ்தூரியை பழி தீர்க்க வனிதா ஆடிய ஆட்டம்… கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் நேற்றைய தினத்திலிருந்து பள்ளிக்கூடமாக காட்சியளித்து வருகின்றது. இதனால் சற்று மகிழ்ச்சியினைக் காணலாம் என்று பார்வையாளர்கள் எதிர்பார்ப்பில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நேற்றைய தினத்தில் டாஸ்க் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வனிதா டீச்சராக இருக்கும் கஸ்தூரி வைச்சி பழி வாங்க ஆரம்பித்துவிட்டார்.

ஆம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதாவை கமல் முன்பு கஸ்தூரி அவமானப்பட வைத்தார். இதனை மனதில் வைத்துக்கொண்டு தனது ஆட்டத்தினை ஆரம்பித்துவிட்டார் போல நம்ம வனிதா….

வனிதாவின் வார்த்தைகளை சமாளிக்க முடியாத கஸ்தூரி என்ன செய்வது என்பது தெரியாமலும், சமாளிக்க முடியாமலும் தவித்ததை நெட்டிசன்கள் வைச்சி செய்துள்ளனர்.

You might also like