ஆ டைகள் வி லகிய நிலையில் ச டல மாக கி டந்த மனைவி : வ ழக்கில் அ திரடி திருப்பம்!!

ஆ டைகள் வி லகிய நிலையில் ச டல மாக கி டந்த மனைவி : வ ழக்கில் அ திரடி திருப்பம்!!

ஆடைகள் வி லகிய நிலையில் ச டல மாக கி டந்த மனைவி : வழ க்கில் அ திரடி திருப்பம்!!

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொ டூர மாக கொ லை செய்த கணவனை பொலிசார் பல இடங்களில் தேடி வந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்த அவர் த ற்கொ லை செய்து கொண்டது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள பனப்பாளையம் – பெத்தாம்பாளையம் சாலையில் ஒரு காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரு வாரங்களுக்கு முன்னர் மு கம் சி தைக்கப்பட்டு, ஆ டைகள் வி லகிய நிலையில் ச டல மாக கிடந்தார்.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் சுகன்யா (25) என்பது தெரியவந்தது. மேலும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த இமானுவேல் என்பவரை பெற்றோர் எ திர்ப்பை மீறி அவர் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இமானுவேலுக்கு க ஞ்சா பழக்கம் இருந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடி க்கடி த கராறு ஏற்பட்டது. சுன்யாவின் நிலையை அறிந்த பெற்றோர் சுகன்யா குடும்பத்தை அருகிலேயே கு டி வைத்தனர்.

கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுகன்யாவை ம யக்கம் அடைய செய்து விட்டு இமானுவேல் அவர் அணிந்திருந்த நகை மற்றும் மொபட்டை திரு டிச்சென்றார். சில நாட்கள் தொடர்பு இல்லாமல் இருந்த இமானுவேல் மீண்டும் சுகன்யாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பல்லடம் மகாலட்சுமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது பெற்றோருடன் இமானுவேல் வசித்து வந்தார்.

சேர்ந்து வாழ்வது குறித்து சுகன்யாவிடம் பேச கடந்த 31ஆம் திகதி இமானுவேல் அழைத்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் மொபட்டில் புறப்பட்டார். இமானுவேலுவை சுகன்யா சந்தித்த பின்னர் இருவரும் காட் டுப்பகுதிக்கு சென்றனர்.

அங்கு ஏற்பட்ட வா க்குவாதத்தில் இமானுவேல் மனைவி சுகன்யாவை கொ லை செய்து முக த்தை க ல்லால் சி தைத்தது தெரியவந்தது. இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து இமானுவேலுவை தேடி வந்தனர்.

இமானுவேலுவின் பெற்றோர் சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டு உரிமையாளர் இமானுவேல் தங்கிருந்த வீட்டுக்கு பூட்டு போட்டார். இந்நிலையில் நேற்று அந்த வீட்டில் இருந்து து ர்நாற்றம் வீசியது.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இமானுவேல் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்தது.

அழு கிய நிலையில் இருந்த உ டலை மீட்டு பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெளியில் பூட்டிய வீட்டுக்குள் குளியல் அறை வழியாக இமானுவேல் நுழைந்தது தெரியவந்த நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *